ஒன்றரை மாதத்தில் நாட்டை மாற்றும் திட்டம்: அமைச்சர் ஆனந்த விஜயபாலின் உறுதி
நாடு எதிர்பார்க்கும் மிகப் பெரிய மாற்றங்களை ஒன்றரை மாதங்களில் கொண்டு வருவோம் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால உறுதியாக கூறியுள்ளார். ஊழல், மோசடி, இலஞ்சம், மற்றும் நிதி...