நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் காலமானார்
ஈழ நாடகத்துறையின் பிதாமகரும், நாடக அரங்கக் கல்லூரியின் நிறுவுனரும், நாடகப் பேராளுமையான கலாநிதி குழந்தை. ம. சண்முகலிங்கன் ஐயாவின் மறைவு, ஈழத்தின் நாடகத் துறையில் பேரிழப்பாகும். முத்தமிழ்க் கலைகளில் முதன்மையாக கருதப்படும் நாடகக் கலைக்கு,...