‘மூன்று முறை மிரட்டி கருக்கலைப்பு செய்தார்’: முன்னாள் அமைச்சர் மீதான புகாரை திரும்பப் பெற்ற நடிகை!
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி நெருக்கமாக இருந்துவிட்டு பல முறை கருக்கலைப்பு செய்ததாக துணை நடிகை சாந்தினி தேவா கொடுத்த புகாரை அவர் திரும்ப பெற்றுவிட்டதால் வழக்கு ரத்து...