தீபாவளிக்கு வெளியாகிறது துருவநட்சத்திரம்
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’....