துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இடைநிறுத்தியது உயர் நீதிமன்றம்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் இன்று (31) பிறப்பித்துள்ளது. இதன்படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது...