ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு
நாட்டின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக, உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளும் இன்று (12) காலை திறக்கப்பட்டன என்று பொறுப்பதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார். நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் ஆபத்தான...