பொன்னியின் செல்வன் – பாகம் 1: திரை விமர்சனம்
தஞ்சையை ஆளும் சுந்தரச் சோழர் (பிரகாஷ்ராஜ்) உடல் நலமின்றி இருக்கிறார். அடுத்து முடி சூட அவர் மகன்கள், ஆதித்த கரிகாலனும் (விக்ரம்), அருண்மொழிவர்மனும் (ஜெயம் ரவி) இருக்கிறார்கள். கூடவே மகள் குந்தவையும்( த்ரிஷா). பெரிய...