‘மாநாடு’ சாட்டிலைட் உரிமை விவகாரம்: டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்!
மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா,...