படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!
ராஜமவுலி இயக்கும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது, இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது....