“இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது” – சசிகுமார்
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க 14ம் திகதி சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் நாட்டின் தேவைகளை தீர்க்கும் திட்டங்களை தான் ஜனாதிபதி கொண்டு வர வேண்டும் என ஜனநாயக மக்கள்...