தையிட்டி விகாரை: வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தனின் தவறுகள் என்ன?; கூட்ட அறிக்கை ஆதாரங்கள்!
தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்படுவதற்கு, வலி வடக்கு பிரதேசபையின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தனின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பதை நேற்று விலாவாரியாக குறிப்பிட்டிருந்தோம். 80களில்...