கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை
கிளிநொச்சி இரணைமடுக் குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில், கால் வீங்கிய நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக ஒரு காட்டு யானை கடுமையாக துன்பப்படுவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த யானை குளத்தின்...