கொரோனா பாதிப்பு.. களத்தில் இறங்கி உதவும் சீரியல் நடிகை சரண்யா !
கொரோனா லாக் டவுனில் உணவில்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார் சீரியல் நடிகை சரண்யா துராடி. கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பரவலை தடுப்பதற்காக லாக்டவுனும் போடப்பட்டு...