மட்டக்களப்பில் பொலிஸ் காவலில் உயிரிழந்த விதுஷனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிறிஸ்தவ மயானத்தில் கடந்த 4ஆம் திகதி புதைக்கப்பட்ட விதுஷனின் சடலம் இன்றைய தினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி சந்திரன் விதுஷன் எனும்...