காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு
நேற்றைய தினம் (16.12.2024 திங்கட்கிழமை) கதிரவெளி பகுதியில், வாகரை பிரதேச காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செயலமர்வு சட்டத்தரணி சந்திரகுமார் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேசத்தில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு...