மட்டக்களப்பில் மின்சாரத் தூணுடன் மோதிய வேக வேன்
மட்டக்களப்பில் மின்சாரத் தூணில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் உள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில் நேற்று இரவு 8.00 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றது....