யாழ் பல்கலையில் குமார் சங்கக்காரவிற்கு சிலை வைக்க அனுமதியில்லை!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்...