கிஷாலினியை இரண்டாவது முறையாக ஊடகங்களில் துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் தீக்காயமடைந்து உயிரிழந்த சிறுமி இஷாலினி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில், தனக்குத்தானே தீ வைத்ததாக வைத்தியரிடம் கூறியதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பாக வைத்தியரிடமும் விசாரணை நடத்தி...