வேலையில்லா பட்டதாரிகள் திருக்கோணமலையில் ஆர்ப்பாட்டம்
திருக்கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா பட்டதாரிகள் இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டம் உட்துறைமுக வீதியில் ஆரம்பித்து, கிழக்கு மாகாண ஆளுநர்...