கிளிநொச்சி தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திரும்பிய ஆசிரியரின் பதிவு!
கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்றுநோயியல் மருத்துவமனையில் 14 நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்றுத் திரும்பி கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியின் ஆசிரியரான ப தயாளன் அவர்கள் தனது முகநூலில் வைத்தியசாலையின்...