புதிய போஸ்டர் வெளியிட்ட விக்ரம் படக்குழு.
சினிமா உலகில் 62 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து...