26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil

Tag : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

முக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் கறுப்பு உடையணிந்து மாபெரும் போராட்டம்!

Pagetamil
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சர்வதேச மகளிர் தினமான இன்று (08) துக்க தினமாக அனுஷ்டித்து மகளிர் எமக்கு நீதி வேண்டும் என கோரி கறுப்பு...
முக்கியச் செய்திகள்

நல்லூரில் தீப்பந்த போராட்டம்!

Pagetamil
மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்...
முக்கியச் செய்திகள்

4வது நாளாக தொடரும் போராட்டம்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி...
கிழக்கு

போராட்டங்களில் இருந்து விலகச் செய்வதற்கு அரசு அழுத்தம் பிரயோகிக்கிறது!

Pagetamil
எங்களை இந்தப் போராட்டங்களில் இருந்து இல்லாமல் செய்வதற்கும், உளவியல் ரீதியான தாக்கத்தைத் தந்து எம்மை அழிப்பதற்குமான முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசின் அச்சுறுத்தல்கள் எங்கள் மீது மாத்திரமல்லாமல் எமது குடும்ப...
முக்கியச் செய்திகள்

சர்வதேச நீதி வேண்டி யாழில் 3ஆம் நாள் சுழற்சிமுறை உண்ணாவிரதம்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் இனைந்து கொண்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லூர்...
இலங்கை

அரசுக்கு ஆதரவாக செயற்படுகிறார்கள்: முன்னணி மீது காணாமல் ஆக்கப்பட்டவர் அமைப்பொன்று பாய்ச்சல்!

Pagetamil
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றதென வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது....
முக்கியச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க தயாராகும் கோட்டா!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரடியாக சந்தித்து, அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துக்களிற்கு அப்பால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
இலங்கை

ஆரம்ப தீர்மானம் வருத்தமளிக்கிறது!

Pagetamil
யு.என்.எச்.சி.ஆரின் ஆரம்பத் தீர்மானத்தில் தமிழ் அல்லது தமிழர்கள் பற்றி எதுவும் குறிப்பிடாமை வருத்தம் அழிப்பதாக வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும்...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீச்சட்டி போராட்டம்!

Pagetamil
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தீச்சட்டி போராட்டம் முன்னெடுப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (20)காலை ஒன்பது மணிக்கு தீச் சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.வலிந்து காணாமல்...