26.7 C
Jaffna
January 14, 2025
Pagetamil

Tag : காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

முக்கியச் செய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான கலந்துரையாடலுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்!

Pagetamil
அரசியல் தீர்வு மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்களை எங்களுடன் உரையாட மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்ட...
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தை தீர்க்க விரும்பாமலா மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை?: டக்ளஸிற்கு வந்த திடீர் சந்தேகம்!

Pagetamil
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலிலும்  எமது கையை பலப்படுத்தினால் அரசியல் கைதிகளின் விடுதலை உடனடியாக இடம்பெறும் என்றேன் அது விருப்பமில்லாமலே மக்கள் தனக்கு வாக்களிக்கவில்லை என  மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
இலங்கை

யாழில் இராணுவத்தின் ஏற்பாட்டில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக பந்தல் போட்டு உட்கார்ந்திருக்கும் குழு!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிலர் மேடை போட்டு உட்கார்ந்துள்ளனர். இராணுவத்தின் பின்னணியில் சில தினங்களின் முன்னர் கொழும்பிலிருந்து பேரணியென்ற பெயரில் சிலர் கொழும்பிலிருந்து வாகனத்தில் வந்திருந்தனர். பின்னர், யாழ் நகரில் ஊடகவியலாளருடன் அடாவடியில் ஈடுபட்டனர்....
முக்கியச் செய்திகள்

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வரார்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பழிவாங்கும் உணர்வுடன் உடன்பாடில்லை: அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து...
இலங்கை

நானும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவே; யாரையும் வலிந்து அழைக்கவில்லை; விரும்பியவர்கள் வரலாம்: அமைச்சர் தேவானந்தா!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் உள்நோக்கங்களுடன் செயற்படுகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உள்நோக்கங்களுடன் செயற்படுகின்ற எனவே அவர்கள் அதற்கேற்றவாறே செயற்படுவார்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...
முக்கியச் செய்திகள்

அமைச்சர் தேவானந்தாவை சந்திக்க மாட்டோம்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அதிரடி அறிவிப்பு!

Pagetamil
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும்...
கிழக்கு

திருகோணமலையில் இரண்டு பெண்கள் உண்ணாவிரதம்!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி நா.ஆஷா, மற்றும் இரா.கோசலாதேவி ஆகியோர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்....
இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க சொன்ன கோட்டா: சனிக்கிழமை சந்திக்கிறார் டக்ளஸ்!

Pagetamil
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வரும் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார். “இன்று...
கிழக்கு

எமது பெயர் இதுதான்: பதிலை கேட்டு திண்டாடிய பொலிசார்!

Pagetamil
போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மாரின் பெயரை பொலிசார் கேட்ட போது, “பிள்ளைகளை கொண்டு வாருங்கள் பெயரை கூறுகிறோம். இப்பொழுது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என்பதே எமது பெயர்“ என பதிலளித்துள்ளனர். மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக...
முக்கியச் செய்திகள்

நல்லூரில் போராடுபவர்களை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற இந்திய தூதர்!

Pagetamil
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டம் ஈடுபடும் தங்களை சந்திக்காமல் சென்றது ஏன் என போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென...