காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் ரூ.120 மில்லியன் பெறுமதியான இரும்பு திருட்டு!
கடந்த இரண்டு மாதங்களில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் இருந்த சுமார் 120 மில்லியன் ரூபா பெறுமதியான இரும்பு திருடப்பட்டுள்ளதாக இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜகத் தர்மப்பிரிய தெரிவித்தார். தொழிற்சாலைக்கு உரிய பாதுகாப்பு...