யுவதியின் தலையை தேடி தொடர் தேடுதல்!
டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் தலையை தேடி பொலிசார் தொடர்ந்து தேடுதல் நடத்தி வருகிறார்கள். கொலை சந்தேகநபரான உபபொலிஸ் பரிசோதகர் தனது வீட்டின் பின்புறம், சூட்கேஸ் ஒன்றை தீமூட்டிய தடயங்களையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்....