கருப்பின ஆண்களை குரங்குகள் என தவறாக அடையாளம் கண்டதற்கு மன்னிப்பு கோரிய பேஸ்புக்!
பேஸ்புக் நிறுவனம் அதன் தலைப்புப் பரிந்துரைகளுக்கான அம்சத்தை இரத்து செய்துள்ளது. அந்த அம்சத்தின் முக அடையாள செயற்கை நுண்ணறிவு அமைப்பு, காணொளி ஒன்றில் இருந்த கருப்பின ஆடவர்களைத் தவறுதலாகக் குரங்குகள் என்ற தலைப்பின் கீழ்...