விக்னேஸ்வரனின் பொது வேட்பாளராக களமிறங்க தயாரில்லை: வேலன் சுவாமி பரபரப்பு அறிக்கை!
எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் க.வி.விக்னேஸ்வரனின் பொதுவேட்பாளராக களமிறங்க தயாரில்லையென வேலன் சுவாமி அறிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சில போராட்டங்களில் கலந்து கொண்டிருந்த வேலன் சுவாமிகளை, மாகாணசபை தேர்தலில் பொது வேட்பாளராக களமிறக்கலாமென, தமிழ் மக்கள் தேசிய...