வவுனியாவிற்கு கடத்தப்பட்ட கஞ்சா மீட்பு: பெண் உட்பட இருவர் கைது
கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு மோட்டர் சைக்கிளில் கஞ்சா கடத்திய பெண் உட்பட இருவர் இன்று (07.01.2025) ஓமந்தைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா, ஓமந்தைப் பொலிசாரின் விசேட சோதனை நடவடிக்கையின் போது, கிளிநொச்சியில்...