ஆட்பதிவு திணைக்களத்தின் ஒருநாள் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக முன் நியமனங்களை...