தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒராங்குட்டான் உயிரிழப்பு
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரே ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கு உயிரிழந்துள்ளது. இந்த ஒராங்குட்டான், 2009 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவிலிருந்து நன்கொடையாக கிடைத்த “கோனி” ஒராங்குட்டான் தம்பதிக்கு பிறந்தது. சமீபத்தில் மூன்று நாட்களாக...