நீண்டகால நோய் பாதிப்புள்ளவர்களுக்கு ஆபத்து : ஐசிஎம்ஆர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
சர்க்கரை நோய் உள்ளிட்ட நீண்டகால நோய்களை கொண்டுள்ளவர்களுக்கு கொரோனா தொற்றினால் புதிய ஆபத்து இருப்பதாக இந்திய மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய்...