ஏஞ்சலினாவின் உடலில் தேனீக்கள் மொய்க்க போட்டோ ஷூட் – வைரல் வீடியோ!
தேனீக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, தனது உடலில் தேனீக்களை மொய்க்க விட்டு புது வித ஃபோட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. நடிகை ஏஞ்சலினா ஜோலி, 18 நிமிடங்கள் நூற்றுக்கணக்கான தேனீக்களை...