ஆபிரிக்காவில் எரிமலைக்கு பயந்து ஊரை விட்டு ஓடிய 5 லட்சம் பேர் தண்ணீர் இல்லாமல் தவிப்பு!
ஆபிரிக்காவில் உள்ள காங்கோ குடியரசு நாட்டில் உள்ள நயிரா காங்கோ எரிமலை 10 நாட்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. இந்த மலைக்கு அருகே கோமா நகரம் உள்ளது. அங்கு 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள்....