இன்று பேருந்து சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும்!
எரிபொருள் கிடைப்பதன் அடிப்படையில் இன்று பேருந்து சேவைகள் 50 வீதத்தால் குறைக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை...