இத்தாலியில் எரிமலை வெடிப்பால் ஆறுபோல் ஓடும் நெருப்பு குழம்பு!
இத்தாலி நாட்டின் சிசிலி நகரில் உள்ள மிகப்பெரிய எரிமலையான எட்னா நெருப்பு மற்றும் சாம்பலை கக்க தொடங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இருந்து புகையை வெளியேற்றி வந்த இந்த எரிமலை தற்போது நெருப்பு குழம்பை...