ரிஷாத் பதியுதீனின் உழவு இயந்திரத்தினாலேயே மன்னார் பிரதேசசபை தவிசாளர் பதவியிழந்தார்!
மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீட் முஹமட் முஜாஹிர் அதிகார வரம்பை மீறிச் செயற்பட்டதாக இன்று 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வட மாகாண...