அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை
இலங்கை தேசிய சமாதான பேரவையின் (NPC) “MUSTER” திட்டத்தின் கீழ், பொதுமக்களின் கருத்துக்கணிப்பை பெறுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் அணி திரட்டலை நோக்கி ஒரு பயிற்சி பட்டறை அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த...