இரணைமடு திட்ட வாய்க்கால் இடிந்தது
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் வாய்க்கால் கட்டுமான பணிகள் சில இடங்களில் இடிந்து விழுந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, இபாட் திட்டத்தின் கீழ் இவை புனரமைக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சி இரணைமடு குளத்தில்...