ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த அரசியல்வாதியான இந்திரதாச ஹெட்டியாராச்சி இன்று (12) தனது 97 ஆவது வயதில் இயற்கை எய்தினார். நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கிய பங்களிப்பு வழங்கிய இந்திரதாச...