கொரோனா குறைந்ததால் எல்லைகள் திறப்பு; கண்ணீருடன் கட்டி அணைக்கும் அவுஸ்திரேலியா- நியூசிலாந்து மக்கள்!!
ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவும் தங்கள் எல்லையை திறந்துள்ளன. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ கொரோனா பாதிப்பு நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்துவிட்டது. இதனைத்தொடர்ந்து...