நீர்வீழ்ச்சியில் ஆபாச வீடியோ எடுத்த ஜோடிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!
பஹந்துடாவ நீர்வீழ்ச்சியில் ஆபாச வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட ஜோடிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பலாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் அந்த ஜோடி குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அவர்களிற்கு ரூ. 10,800...