ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை
இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு. இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகின்ற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி,...