அமெரிக்க வெளியுறவுச் செயலாளரை சந்தித்து பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர்!
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிராந்திய மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர். இதில் சீனா, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான்...