ஆபத்தாக காரை ஓட்டிய டிரைவர் தன் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றிய வைரல்!
அல்பேனியா தலைநகரில் தறிகெட்டு ஓடும் காரினால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, தன் உயிரையும் பொருட்படுத்தாமல், காரின் ஜன்னல் வழியாக ஒருவர் காரின் உள்ளே செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி...