சிக்னல்களில் சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களை வைத்ததற்கு பின்னால் இவ்வளவு அறிவியல் காரணம்!
உலக நாடுகளில் எல்லாம் சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க வேண்டும் ஒவ்வொரு நாடுகளிலும் அந்தெந்த நாட்டிற்கான சாலை விதிமுறைகள் உள்ளது. இப்படியாக சாலையில் செல்லும் வாகனங்களை ஒருங்கினைக்க சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன. பெரும்பாலான...