திரையரங்கில் வெளியாகும் அருண் விஜய்யின் ‘பார்டர்’ ; எப்போது தெரியுமா?
அருண் விஜய் நடித்துள்ள ‘பார்டர்’ திரைப்படம் எப்போது ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண் விஜய், தற்போது நிதானமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ‘குற்றம் 23’ படத்திற்கு பிறகு...