யாழ். பல்கலை பிரச்சினைக்கு விரைவு நடவடிக்கை – அரசு அறிவிப்பு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் நடைமுறை செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும் எந்தவொரு செயலும் அனுமதிக்கப்படமாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த...