கன்னியாவில் அபரக்கிரியைகளுக்கான அனுமதி
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையினால் கன்னியா வெந்நீருற்று வளாகத்தில் அபரக்கிரியைகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, அதற்கான நடைமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான அனுமதி விண்ணப்பப் படிவங்களை திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையிடமிருந்து பெற்றுக்கொள்ளமுடியும்...