அதிகம் கோபப்படுபவதால் மூளை பாதிக்கப்படுமாம்!
மூலையை பாதிக்கும் கோபம் யாராவது நம்மை கேலி செய்தாலோ, நமது செயலை தடுத்தாலோ உணர்ச்சி வசப்பட்டு கோபப்படுகிறோம். அந்த கோபத்தால் மூளைக்கு அதிகப்படியான இரத்தம் எடுத்துச் செல்லப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிலருக்கு கோபம் வரும்போது...