தன்னை ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த அர்ச்சனாவின் மகள்!
பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் அர்ச்சனா. அவர் 10 நாட்கள் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் நுழைந்தாலும், முக்கிய போட்டியாளராக அவர் மாறினார். இருப்பினும் அவர் அங்கு கேங் சேர்த்து...